Posts

Showing posts with the label noolaham-projects

Post - 24

தானியங்கி கடித முறை உருவாக்கம் வணக்கம், இன்று தானியங்கி கடித முறை உருவாக்கம்(Script) பற்றி பார்ப்போம். நோக்கம் (Purpose of the Document) நூலக நிறுவனத்திற்கு நன்கொடைகள் வழங்கும் புரவலர்களுக்கு நன்றி கடிதம் அனுப்பும் செயல்பாட்டை மேம்படுத்தும் முகமாக தானியங்கி மூலமாக அனுப்ப வேண்டிய நன்றிக் கடித PDF ஐ உருவாக்குதல், மற்றும் அதை புரவாளர்களின் மினனஞ்சலுக்கு அனுப்பும் முறையை இற்றைப்படுத்த இவ் ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது நன்மைகள் (Benefits) நேரம் மிகுதியாக்கப்படும்: கடித உருவாக்கம் மற்றும், மின்னஞ்சல் அனுப்பும் நேரங்கள் மிகுதியாக்கப்படும். ஒரு Template கடிதத்தை மட்டும் வைத்து, சரியான முறையில் மின்னஞ்சல் அனுப்பப் பயன்படும். செயன்முறை விளக்கம் ஒவ்வொரு புரவலர் பெயராகவும், அவர் அளித்த அன்பளிப்பு தொகையையும்,  அவர்களின் மின்னஞ்சலையும்  குறித்த ஒரு மீதரவு தாளில் (metadata sheet) ல் பதிந்து சேமித்து வைப்பதன் மூலம், தானியங்கி script அதர்கேற்றார் போல் அவர்கள் பெயரையும், தொகையையும் குறிப்பிட்டு PDF கோப்பினை உருவாக்கி அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப் கூடிய செயன்முறையை உருவாக்கும் திட்ட...

Post -23

Image
ஶ்ரீ அருள்மிகு வல்லிபுர ஆழ்வார் ஆலயம் ஆலய முன் தோற்றம்      வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம் இலங்கையின் வட மாகணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும். இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் உள்ளது. சுதர்சனச் சக்கரம்      ஆர்ப்பரிக்கும் கடலோசை, வெள்ளை மணற்பரப்பு, பசுமையை கொடுக்கும் விருட்சங்கள் என்று இயற்கை அன்னை அரவணைக்கும் ஒரு கோவிலாக ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் விளங்குகின்றது. வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற புராதன தலமாகும். இக் கோவிலுக்கென ஐதீகக் கதை ஒன்று உள்ளது. ஐதீகக் கதை,      ஆழ்வார் ஆலயத்தின் ஐதீக வரலாறு அற்புதமானது, அதாவது தற்போது இக் கோவிலின் தீர்த்த உற்சவம் நடைபெறும் வங்கக் கடல் பகுதியிலே அதிசயமான மச்சமொன்று துள்ளிக்குதித்ததாகவும்,  அது ஆரவாரம் செய்து மக்களை அதிசயத்தில் ஆழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகின்றது.  கடலோடிகள் அந்த மச்சத்தை ப...

Post - 21

Image
இந்துகோவில்-மகாவிஷ்ணு(Antelope Valley)   Antelope Valley என்ற இந்து ஆலயமானது 42102 30th Street West, Lancaster, California எனும் இடத்தில் அமைந்துள்ளது. Lancaster என்பது தெ ற் கு California இன் மே ற் கு Mojave பாலைவனத்தின் ஆண்டெலோப் பள்ளத்தாக்கில் உள்ள வடக்கு Los_Angeles_County இல் உள்ள ஒரு நகரமாகும். இப்போது Lancaster அமைந்துள்ள பகுதி ஆண்டெலோப் பள்ளத்தாக்கு என்று அழை க்க ப்படுகின்றது. Hindu Temple of the Antelope Valley   இங்கு மூலஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவர் மகாவிஷ்ணு ஆவார் .   மேலும்      1. அஜித் கணேசா     2.சிவன் பார்வதிதேவி   3. தேவி அகிலாண்டேஷ்வரி     4. அனுமன்    5. ராமர்பரிவாரங்கள்     6. கிருஷ்ணர் மற்றும் ராதா   எ ன் று அழைக்கப்படும் 7 தெய்வங்களின் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ள பிரசித்தி பெற்ற இந்து ஆலயமாக திகழ்கின்றது . இங்கு  Ridgecrest, S...

Post - 20

Image
              கொரோனா ⇆ இணையம்                                          (இணையமின்றி எதுவுமில்லை) தற்போது கொரோனா வைரஸ்  உலக நாடுகள்  அனைத்திலும் பரவி வருவது எல்லோரும் அறிந்திருப்பதொன்று. இந்த நிலைமையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருக்க அவர்களின் பிரதான தகவல் தொடர்பு " இணைய சேவை " ஒன்று தான். மக்கள் ஒருவரை ஒருவர் பார்க்காது இருக்க வேண்டும் என்பதால் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், தொழில்கள் தொடர்பான வேலைகள் அனைத்தையும் இணையத்தின் மூலமே தொடர்பு கொள்கின்றனர். மற்றும் அனைத்து பாடசாலைகள் , அரசாங்க வேலைகள், தனியார் நிறுகவங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.  நூலக நிறுவனம் உட்பட்ட சில தனியார் , அரச நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலைபார்க்கும் வாய்ப்பை அளித்துள்ளது. அதாவது, வீட்டில் இருந்தவாறே இணையத்தின் மூலம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று வீட்டில்முடங்கியிருக்கும் நேரம் அதிகமாக இருப்பதாலும், பு...