Post - 24

தானியங்கி கடித முறை உருவாக்கம்


வணக்கம்,
இன்று தானியங்கி கடித முறை உருவாக்கம்(Script) பற்றி பார்ப்போம்.

நோக்கம் (Purpose of the Document)

நூலக நிறுவனத்திற்கு நன்கொடைகள் வழங்கும் புரவலர்களுக்கு நன்றி கடிதம் அனுப்பும் செயல்பாட்டை மேம்படுத்தும் முகமாக தானியங்கி மூலமாக அனுப்ப வேண்டிய நன்றிக் கடித PDF ஐ உருவாக்குதல், மற்றும் அதை புரவாளர்களின் மினனஞ்சலுக்கு அனுப்பும் முறையை இற்றைப்படுத்த இவ் ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது


நன்மைகள் (Benefits)

  • நேரம் மிகுதியாக்கப்படும்: கடித உருவாக்கம் மற்றும், மின்னஞ்சல் அனுப்பும் நேரங்கள் மிகுதியாக்கப்படும்.

  • ஒரு Template கடிதத்தை மட்டும் வைத்து, சரியான முறையில் மின்னஞ்சல் அனுப்பப் பயன்படும்.


செயன்முறை விளக்கம்

ஒவ்வொரு புரவலர் பெயராகவும், அவர் அளித்த அன்பளிப்பு தொகையையும்,  அவர்களின் மின்னஞ்சலையும்  குறித்த ஒரு மீதரவு தாளில் (metadata sheet) ல் பதிந்து சேமித்து வைப்பதன் மூலம், தானியங்கி script அதர்கேற்றார் போல் அவர்கள் பெயரையும், தொகையையும் குறிப்பிட்டு PDF கோப்பினை உருவாக்கி அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப் கூடிய செயன்முறையை உருவாக்கும் திட்டம் இதுவாகும்.

பிரச்சினைகள் (Problems)

  • Unicode on windows 

Suggestion - added like “  -*- coding: utf-8 -*- ” on your code. 

ஒரு கோப்பினை வாசிப்பதற்கோ அல்லது எழுதுவதற்கோ திறக்கும் பொழுது அங்கு encode= “utf-8” இனை இடுதல் வேண்டும்.


  • First we installed doc2pdf to convert docx files as pdf files on ubuntu. But the doc2pdf module is not supported on the Windows system . Then we tried to install docx2pdf, and it worked .  

Prerequisites

  • Python 3

  • Docx2pdf (on windows) / Doc2pdf (on linux)

  • Docx

Reference


pip3 install docx2pdf 






Comments

Popular posts from this blog

Post - 27

01.10.2018 To 22.10.2018

பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. - கட்டுரை