Leadership Program
25.01.2021 அன்று நூலக ஊழியர்களுக்கான Leadership Training, Vision Global Empowerment நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நோக்கு நிலையையும் வழிநடத்தல்களையும் நிறுவனத்திற்கு பொறுப்பான மீரா அவர்களால் இறுதி வரை வழிநடத்தப்பட்டது.
மேலும் அவற்றை சரியாக ஊழியர்களுக்கு அணுகுவதற்கு ஏற்ப வசதிகளை நூலக நிறுவனம் மேற்கொண்டு வந்தது.
Confidence Building, Team Work, Communication Skills, Problem Solving, Goal Setting, Time Management போன்ற அமர்வுகள் Meera from California, Rishmi from Newyork and Shylet from Tamil
Nadu மற்றும் Mayuran from SriLanka அவர்களால் நடைபெற்றது.
இதில் நூலக நிறுவனத்திலிருந்தும்(Jaffna) நூலக
நிறுவன கிளைகளில் (Batticalo,Kilinochi,Hatton) இருந்தும் 30 Staffs
கலந்துகொண்டனர்.
மேலும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நகைச்சுவைகளுடன் கூடிய வழிகாட்டல்களும் விளையாட்டுச் செயற்பாடுகளுடனான நெறிப்படுத்தலும் மேலும் ஊழியர்களை ஈர்க்கும் வண்ணமாறிற்று.
அதாவது ஒரு தனி மனிதன் தனி உலகில் தனித்துவமாக வாழ்வதற்கான சிறந்த வழிகாட்டலாக ஒவ்வொரு அமர்வும் இருந்தது.
இறுதி நாள் அன்று முன்னிலைப்படுத்துகை(Presentations) மூலம் ஒவ்வொரு ஊழியர்களும் தாங்கள் உள் வாங்கியதை அடிப்படையாக கொண்டு கொடுக்கப்பட்ட தலைப்புக்களில் தமது திறமைகளை வெளிக்காட்டியது இவ் பயிற்சியின் வெற்றியாக எல்லோராலும் கண்ணுடாக பார்க்க முடிந்தது.
தலைமைத்துவ பயிற்சியின் நன்மைகள்
- நாம் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்
- ஒரு முக்கியமான திட்டத்தில் தங்களை நீட்டிக்க குழு உறுப்பினர்களை ஊக்குவித்தல்
- வேலைகளில் ஈடுபாட்டை அதிகரிக்க முடியும்
- திறமையான தலைமைத்துவ பாணியை செயல்படுத்த முடியும்
- நம்பகமான உறவுகளை வளர்க்க உதவுகிறது
|
zoom வழியான நெறிப்படுத்தல் | |
|
|
தலைமைத்துவ பயிற்சியின் போது
|
தலைப்புக்களும் காணொளிகளும்
Comments
Post a Comment