Post - 22
1. e-kalvi - http://www.ekalvi.org/
கணிதம் அறிவியல் மற்றும் ஆங்கிலம் போன்ற OFFLINE மின் பாடங்களை இணையத்தினூடாக மாணவர்களுக்கு வழங்கும் சேவை இதுவாகும். இது மட்டுமன்றி multimedia equipments அதாவது (Laptops, tablets,laser printers )களை வழங்கி உதவுகின்றனர்.JUGA-Vic நிறுவனத்தின் தன்னார்வலர்களுடன் சேர்ந்து இந்த செயல்பாட்டை University of jaffna and Lions Club செயல்படுத்துகின்றனர்.
இலங்கையில் பின் தங்கிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதிகமானோர் இதனால் பயனடைகின்றனர்.
இது 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இதன் உண்மையான பெயர் யாழ்ப்பாண பல்கலைகழக பட்டதாரிகள் சங்கம் ஆகும்.
இது 2018 ஆம் ஆண்டளவிலேயே e-kalvi என ACNC இன் கீழ் ஒரு தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது.
உருவாக்கப்பட்ட காரணம்-
போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் கடந்த ஆண்டுகளில் கல்வித்தரத்தில் பின்னடைவை சந்தித்து வந்தன.
அதாவது இலங்கையின் 9 மாகாணங்களில் இவை 8 ஆவது மற்றும் 9 ஆவது இடத்தையே அடைந்திருப்பது கவலைக்கிடமானது.
இதற்கான காரணத்தை கண்டறிந்த போது அங்கு கணிதம் , ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்டதை அறிந்து கொண்டனர்.
எனவே ஆசிரியர் பற்றாக்குறை பிரசினையை தீர்க்க 2016 ஆண்டு மின் கற்றல் திட்டத்தை தொடங்கினார்கள். இதனுடன் Laptops, tablets,laser printers போன்ற உபகரணங்களையும் கொடுத்து இத் திட்டதை ஆரம்பித்தனர்.
தற்போது இலங்கையில் 1500 மாணவர்களுடனும் 25 e-kalvi மையங்களுடன் இயங்கி வருகின்றது.
e-Kalvi centers - https://www.google.com/maps/d/viewer?mid=1JIX-QLVT3P0pQckarvfjY8OHFKo&hl=en&usp=sharing
District
|
Name of the e-Kalvi center
|
Year 10
|
Year11
|
Total
|
Ampara
|
Akkaraipatru Sivanarul e-Kalvi center
|
29
|
21
|
50
|
Badulla
|
St catherin Sivanarul e-Kalvi center
|
31
|
25
|
56
|
Badulla
|
Nayabedda Sivanarul e-Kalvi center
|
100
|
89
|
189
|
Batticaloa
|
Thikiliveddai e-Kalvi center
|
16
|
0
|
16
|
Batticaloa
|
Muravodai e-Kalvi center
|
18
|
10
|
28
|
Batticaloa
|
Palukamam Girls Home e-Kalvi center
|
4
|
10
|
14
|
Batticaloa
|
Thuraineelavanai SADAT e-Kalvi center
|
15
|
26
|
41
|
Kilinochchi
|
Thiruvaiyaaru e-Kalvi center
|
57
|
47
|
104
|
Kilinochchi
|
Iyanaarpuram e-Kalvi center
|
24
|
22
|
46
|
Mannar
|
Sivanarul e-Kalvi center
|
15
|
19
|
34
|
Matara
|
Hulandawa TMV e-Kalvi center
|
26
|
31
|
57
|
Monaragala
|
Vipulananda TMVe kalvi center
|
61
|
55
|
116
|
Monaragala
|
Sri Shanmuga TMV e-Kalvi center
|
22
|
33
|
55
|
Mullaitivu
|
Alambil RCTMS e-Kalvi center
|
0
|
32
|
32
|
Mullaitivu
|
Oddusuttan Sivanarul e-Kalvi center
|
27
|
36
|
63
|
Nuwara Eliya
|
Quensbarry e-Kalvi center
|
24
|
26
|
50
|
Nuwara Eliya
|
Fruithill e kalvi center
|
16
|
17
|
33
|
Ratnapura
|
Rakwana (St Jones Tamil MV) e-Kalvi
|
90
|
92
|
182
|
Trincomalee
|
Chinabay e-kalvi center
|
14
|
16
|
30
|
Trincomalee
|
CED, Kattaiparichan e-Kalvi center
|
49
|
53
|
102
|
Trincomalee
|
Thambalakamam e-Kalvi center
|
50
|
90
|
140
|
Trincomalee
|
Thiriyai e-Kalvi center
|
24
|
15
|
39
|
Vavuniya
|
Olumadu Sivanarul e-Kalvi center
|
21
|
45
|
66
|
733
|
810
|
1543
|
Charity details - https://www.acnc.gov.au/charity/48c35456fc5b4f2eece13821a49234d3
2. நூலக நிறுவனம் - http://www.noolaham.org/
நூலக நிறுவனமானது எண்ணிம நூலகம் சார்ந்த செயற்பாட்டிலே முதன்மையாக ஈடுபட்டு வருகின்றது.
இப்பொழுது ஆவணப்படுத்தல், ஆவணகப்படுத்தல் துறைகளிலும் தனது பணியை விரிவாக்கியுள்ளனர். ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணப்படுத்தல், அறிவை பரப்புதல் சார்ந்ததுமாக நிகழ்ச்சித்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நூலக நிறுவனம் தமது நோக்கங்களுக்கிசைய மேற்கொள்ளும் சேவைகள்/ செயற்றிட்டங்கள் பின்வரும் 4 நிகழ்ச்சித்திட்ட பகுதிகளினூடாக முன்னெடுக்கப்படுகின்றன.
மின் நூலகம் |
1. ஆய்வும் ஆவணப்படுத்தலும்
2. எண்ணிமப் பாதுகாப்பும் ஆவணகமும்
3. அறிவு மற்றும் தகவற் சேவைகள்
4. அறிவுப் பரவலாக்கம்
நூலக நிறுவனமானது தனது நோக்கத்தினை அடைவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
பல்வேறு கல்வி, பண்பாட்டு நிறுவனங்களுடான கூட்டுச் செயற்பாடுகள் முக்கியமானவையாக அமைகின்றன. இந்தியாவிலுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம், இலங்கையின் யாழ்ப்பாண நூலகம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், பெண்கள் கல்வி ஆய்வு நிலையம், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் போன்ற அமைப்புக்களுடன் இணைந்து செயலாற்றுகின்றது
E-Kalvi நிறுவனத்துக்கும், நூலக நிறுவனத்துக்குமிடையேயான தொடர்பு என பார்த்துக்கொண்டோமானால்,
இரு தரப்பினரும் ஈழத்து மக்களின் வாழ்க்கை மேம்பாட்டையும் அவர்களின் கல்வி செயற்பாடுகளையும் வளர்த்துக்கொள்ளும் விதமாக உதவி வருகின்றனர்.
அதாவது ஈழத்து தமிழ் புத்தகங்கள், கல்வி சார்ந்த செயற்பாடுகள்(Online tutorials and pastpapers).... போன்ற அரிய ஆவணங்களை பாதுகாக்கும் நோக்கில் அவற்றை மின் முறையில் ஆவணப்படுத்தி அனைவருக்கும் பயன் உள்ள வகையில் செய்து வருகின்றனர்.
Activities Of E-Kalvi -
3. மெய்நிகர் பள்ளிக்கூடம்- http://epallikoodam.org/?lang=en
இது நூலக நிறுவனத்தின் ஒரு நிகழ்ச்சித்திட்டம் ஆகும்.
இலங்கை தமிழ் பேசும் மாணவர்களுக்கான மெய்நிகர் கற்றல் சூழல் இதுவாகும்.
இது தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையான அனைத்து பாடங்களுக்குமான அலகு ரீதியான பாட அலகுகளை கொண்டது. இதுவும் மாணவர்களுக்கான ஒரு அரிய உதவித்திட்டமாகும்.
இலங்கை தமிழ் பேசும் மாணவர்களுக்கான மெய்நிகர் கற்றல் சூழல் இதுவாகும்.
இது தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையான அனைத்து பாடங்களுக்குமான அலகு ரீதியான பாட அலகுகளை கொண்டது. இதுவும் மாணவர்களுக்கான ஒரு அரிய உதவித்திட்டமாகும்.
Rajasekaran Sangeetha.
working from Noolaham Foundation.
(technology site staff)
SriLankan
contact mail-r.sangeethamail@gmail.com
working from Noolaham Foundation.
(technology site staff)
SriLankan
contact mail-r.sangeethamail@gmail.com
Comments
Post a Comment