Posts

Showing posts from 2020

Post -29

Image
வீட்டுத்தோட்டம் வீட்டுக் காய்கறித் தோட்டமானது, வீட்டின் பின்புறத்தில் சமையலறையில் வீணாகும் நீரைக் கொண்டு பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்தல் இது வீட்டுத் தோட்டம், ஊட்டச்சத்து தோட்டம், வீட்டுக் காய்கறித் தோட்டம், காய்கறித் தோட்டம் என அழைக்கப்படுகிறது. வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறை    வளர்க்கப்போகும் செடியின் அளவுக்குத் தகுந்த தொட்டிகளையோ, பைகளையோ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றில், தென்னை நார்க்கழிவு, மணல், வண்டல் மண், செம்மண், தொழுவுரம், ஆட்டு எரு, மண்புழு உரம் ஆகியவற்றை சம அளவில் கலந்து.. தேவையான விதைகளை நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு தொட்டியிலும் அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ஆகிய உயிர் உரங்களில் தலா 100 கிராம் இட வேண்டும்.   பரந்தனில் இயற்கை வீட்டுத் தோட்டம் எம் உணவை நாமே எமது வீடுகளில் இயற்கை முறையில் பயிரிடுவதில் உள்ள பயன்களைக் கருத்திற் கொண்டு ஏழுதன்னார்வத் தொண்டு நிறுவனங்களானபுதிய வாழ்வு நிறுவனம், பரந்தன் பழைய மாணவர் சர்வதேச ஒன்றியம், கிளிநொச்சி மக்கள் அமைப்பு, இரட்ணம் அறக்கட்டளை, கல்வி பொருளாதார

Post - 27

எழுத்துணரி(தமிழ் அல்லது ஆங்கிலம்) கோப்புக்களை உருவாக்குதல்   நோக்கம் (Purpose of the Document)  நூலக நிறுவனத்தில் மின்வருடப்பட்ட ஆவணங்களின் ஒவ்வொரு தனிப்பட்ட TIF ஆவணங்களையும் text file ஆக  மாற்றி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கும், மின்னூல் உருவாக்கத்திற்கு அடிப்படையாகத் தேவைப்படும் Text  (எழுத்துருக்களை) பெற்றுக்கொள்வதற்கு Tesseract4 திறந்த வெளி (Open Source)  மென்பொருட்களைப் பயன்படுத்தி  உருவாக்கப்பட்ட தானியக்க script இதுவாகும்.   Script - https://github.com/geethasingam/digitization-pipeline/tree/master/tesseractOCR   பிரச்சினைகள் (Problems) மின்வருடப்படும் ஆவணங்கள்மின்னூலாகவும், எழுத்துணரியாக்க கோப்பாக நூலக வலைத்தளத்தில் பதிவேற்றப்படுவதற்கும்  தேவை உள்ளது. இதுவரை காலமும் Google OCR பயன்படுத்தப்பட்டது. Google OCR தனிநபர் சேவையாகவும்,  திறந்த கட்டற்ற மென்பொருளாகவும் அல்லாத காரணத்தால் பிற சேவைகளை நாட வேண்டிய தேவை ஏற்பட்டது அல்லது  பணம் செலுத்த வேண்டிய தேவை ஏற்படும்.  நன்மைகள் (Benefits) Tesseract4 திறந்த மூல கட்டற்ற மென்பொருளாக உள்ள காரணத்தால் இதன் பயன்பாடு நூலகத்திற்கு மிக

Post - 26

Image
        Higher National Diploma(HND) HND  என்றால் என்ன? HND என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச  நாடுகளில் கிடைக்கும் உயர் கல்வித்தகுதி ஆகும்.  இது மாணவர்களை அவர்களின் வாழ்க்கையில் முன்னேற உதவக்கூடியது. மேலும் பல்கலைகழக வாழ்க்கைக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதிலும் மதிப்பு மிக்கதொன்று. Available Courses in HND.        1. HND engineering 2. HND photography 3. HND computing                     4. HND business management  அனைத்து வித சிறப்புக்களிலும் பாடங்கள் நடைபெறுகின்றது.  இது எல்லா வகையான மக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு தொழில்முறை தகுதியாகும் HND படிக்க தகுதியானவர்கள் . உயர்தர படிப்பு அல்லது அதற்கு சமமான நிலையை பூர்த்தி செய்தவர்கள் இப் படிப்புக்கு தகுதியானவர்களாக கொள்ளப்படுவார்.  HND படிப்பிற்கான காலவரையறை.     ஒரு உயர் தேசிய டிப்ளோமா வழக்கமாக இரண்டு ஆண்டுகள் (முழுநேர) மற்றும் நான்கு ஆண்டுகள் (பகுதி நேர)  இடையே எடுக்கும்.  இது பொதுவாக பகுதி நேர அடிப்படையில் முடிக்கப்படுகின்றது.   இது பல்கலைகழக முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சமமானதாகும். காணப்படும் பாடநெறிகள் Engineering  Electrical engineeri

Post - 25

Image
     Indian Technical and Economic Cooperation (ITEC) Programme என்பது இந்திய அரசாங்கத்தின் திறன் மேம்பாட்டு முயற்சியின் முதன்மைத் திட்டமாகும்.  இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத்திட்டம் ஆனது இந்திய அமைச்சரவையின் முடிவு மூலம் செப்ரம்பர் 15,1964 அன்று இந்திய அரசின் உதவித்திட்டமாக நிறுவப்பட்டது.  இத் திட்டத்தை அமைப்பது தொடர்பான முடிவானது “பொதுவாக அனைவரிடத்திலும் உள்ள இலட்சியங்கள் மட்டுமல்லாமல் உறுதியான பொருளாதார அடித்தளத்தை கொண்டிருத்தல்” என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்திய அரசினால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட ITEC திட்டமானது பல ஆண்டுகளாக உருவாகி வளர்ந்து வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக தொழில்நுட்ப அறிவு மற்றும் நிபுணத்துவம், பயிற்சி வாய்ப்புக்கள்,மற்றும் ஆலோசனை சேவைகள் என்பன அடங்குகின்றன. இத் திட்டமானது வளர்ந்து வரும் நாடுகளுக்கிடையே மகத்தான நல்லெண்ணத்தையும் கணிசமான ஒத்துழைப்பையும் உருவாக்கி வருகின்றது.  The ITEC/SCAAP Programme has the Following Components. Training (civilian and defence) in India of nominees fro

Post - 24

தானியங்கி கடித முறை உருவாக்கம் வணக்கம், இன்று தானியங்கி கடித முறை உருவாக்கம்(Script) பற்றி பார்ப்போம். நோக்கம் (Purpose of the Document) நூலக நிறுவனத்திற்கு நன்கொடைகள் வழங்கும் புரவலர்களுக்கு நன்றி கடிதம் அனுப்பும் செயல்பாட்டை மேம்படுத்தும் முகமாக தானியங்கி மூலமாக அனுப்ப வேண்டிய நன்றிக் கடித PDF ஐ உருவாக்குதல், மற்றும் அதை புரவாளர்களின் மினனஞ்சலுக்கு அனுப்பும் முறையை இற்றைப்படுத்த இவ் ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது நன்மைகள் (Benefits) நேரம் மிகுதியாக்கப்படும்: கடித உருவாக்கம் மற்றும், மின்னஞ்சல் அனுப்பும் நேரங்கள் மிகுதியாக்கப்படும். ஒரு Template கடிதத்தை மட்டும் வைத்து, சரியான முறையில் மின்னஞ்சல் அனுப்பப் பயன்படும். செயன்முறை விளக்கம் ஒவ்வொரு புரவலர் பெயராகவும், அவர் அளித்த அன்பளிப்பு தொகையையும்,  அவர்களின் மின்னஞ்சலையும்  குறித்த ஒரு மீதரவு தாளில் (metadata sheet) ல் பதிந்து சேமித்து வைப்பதன் மூலம், தானியங்கி script அதர்கேற்றார் போல் அவர்கள் பெயரையும், தொகையையும் குறிப்பிட்டு PDF கோப்பினை உருவாக்கி அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப் கூடிய செயன்முறையை உருவாக்கும் திட்டம் இதுவாக

Post -23

Image
ஶ்ரீ அருள்மிகு வல்லிபுர ஆழ்வார் ஆலயம் ஆலய முன் தோற்றம்      வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம் இலங்கையின் வட மாகணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும். இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் உள்ளது. சுதர்சனச் சக்கரம்      ஆர்ப்பரிக்கும் கடலோசை, வெள்ளை மணற்பரப்பு, பசுமையை கொடுக்கும் விருட்சங்கள் என்று இயற்கை அன்னை அரவணைக்கும் ஒரு கோவிலாக ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் விளங்குகின்றது. வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற புராதன தலமாகும். இக் கோவிலுக்கென ஐதீகக் கதை ஒன்று உள்ளது. ஐதீகக் கதை,      ஆழ்வார் ஆலயத்தின் ஐதீக வரலாறு அற்புதமானது, அதாவது தற்போது இக் கோவிலின் தீர்த்த உற்சவம் நடைபெறும் வங்கக் கடல் பகுதியிலே அதிசயமான மச்சமொன்று துள்ளிக்குதித்ததாகவும்,  அது ஆரவாரம் செய்து மக்களை அதிசயத்தில் ஆழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகின்றது.  கடலோடிகள் அந்த மச்சத்தை பிடிப்பதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.  இவ் வேளையி

Post - 22

Image
1.  e-kalvi -   http://www.ekalvi.org/     கணிதம் அறிவியல் மற்றும் ஆங்கிலம் போன்ற OFFLINE மின் பாடங்களை இணையத்தினூடாக மாணவர்களுக்கு வழங்கும் சேவை இதுவாகும். இது மட்டுமன்றி  multimedia equipments அதாவது (Laptops, tablets,laser printers )களை வழங்கி உதவுகின்றனர். JUGA-Vic நிறுவனத்தின் தன்னார்வலர்களுடன் சேர்ந்து இந்த செயல்பாட்டை University of jaffna and  Lions Club செயல்படுத்துகின்றனர். இலங்கையில் பின் தங்கிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள்  மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட  மாணவர்கள் அதிகமானோர் இதனால் பயனடைகின்றனர். இது 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் உண்மையான பெயர் யாழ்ப்பாண பல்கலைகழக பட்டதாரிகள் சங்கம் ஆகும். இது 2018 ஆம் ஆண்டளவிலேயே e-kalvi என ACNC இன் கீழ் ஒரு தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. உருவாக்கப்பட்ட காரணம்-                போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் கடந்த ஆண்டுகளில் கல்வித்தரத்தில் பின்னடைவை சந்தித்து வந்தன. அதாவது இலங்கையின் 9 மாகாணங்களில் இவை 8 ஆவது மற்றும் 9 ஆவது இடத்தையே அடைந்திருப்பது கவலைக்கிடமானது. இதற்கான காரணத்தை கண்டறிந