Post - 26

        Higher National Diploma(HND)





HND  என்றால் என்ன?

HND என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச  நாடுகளில் கிடைக்கும் உயர் கல்வித்தகுதி ஆகும். 

இது மாணவர்களை அவர்களின் வாழ்க்கையில் முன்னேற உதவக்கூடியது. மேலும் பல்கலைகழக வாழ்க்கைக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதிலும் மதிப்பு மிக்கதொன்று.




Available Courses in HND.




       1. HND engineering



2. HND photography






3. HND computing






                    4. HND business management 



அனைத்து வித சிறப்புக்களிலும் பாடங்கள் நடைபெறுகின்றது.
 இது எல்லா வகையான மக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு தொழில்முறை தகுதியாகும்


HND படிக்க தகுதியானவர்கள் .

உயர்தர படிப்பு அல்லது அதற்கு சமமான நிலையை பூர்த்தி செய்தவர்கள் இப் படிப்புக்கு தகுதியானவர்களாக கொள்ளப்படுவார்.


 HND படிப்பிற்கான காலவரையறை.
  ஒரு உயர் தேசிய டிப்ளோமா வழக்கமாக இரண்டு ஆண்டுகள் (முழுநேர) மற்றும் நான்கு ஆண்டுகள் (பகுதி நேர)  இடையே எடுக்கும். 
இது பொதுவாக பகுதி நேர அடிப்படையில் முடிக்கப்படுகின்றது.  
இது பல்கலைகழக முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சமமானதாகும்.


காணப்படும் பாடநெறிகள்




தொழில்வாய்ப்புக்கள்

  • Mechanical engineer
  • Sports coach
  • Software developer
  • Ship officer
  • Engineering technician
  • Engineering professional
  • Welfare and housing professional


HND ஐப் பெறுவது ஒரு தொழில் வாழ்க்கையில் உங்களை நிலைநிறுத்துவதற்கான சிறந்த வழியாகும். மேலும் இது ஒரு பட்டம் பெற தொடங்குவதற்கான கைகோர்த்துக்கொள்ளும் முறையாகும்.


Comments

Popular posts from this blog

Post - 27

01.10.2018 To 22.10.2018

பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. - கட்டுரை