Post - 25

     Indian Technical and Economic Cooperation (ITEC) Programme என்பது இந்திய அரசாங்கத்தின் திறன் மேம்பாட்டு முயற்சியின் முதன்மைத் திட்டமாகும்.

 இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத்திட்டம் ஆனது இந்திய
அமைச்சரவையின் முடிவு மூலம் செப்ரம்பர் 15,1964 அன்று இந்திய அரசின் உதவித்திட்டமாக
நிறுவப்பட்டது.

 இத் திட்டத்தை அமைப்பது தொடர்பான முடிவானது “பொதுவாக
அனைவரிடத்திலும் உள்ள இலட்சியங்கள் மட்டுமல்லாமல் உறுதியான பொருளாதார
அடித்தளத்தை கொண்டிருத்தல்” என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.


இந்திய அரசினால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட ITEC திட்டமானது பல ஆண்டுகளாக
உருவாகி வளர்ந்து வருகின்றது.


இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக தொழில்நுட்ப அறிவு மற்றும்
நிபுணத்துவம், பயிற்சி வாய்ப்புக்கள்,மற்றும் ஆலோசனை சேவைகள் என்பன அடங்குகின்றன.
இத் திட்டமானது வளர்ந்து வரும் நாடுகளுக்கிடையே மகத்தான நல்லெண்ணத்தையும்
கணிசமான ஒத்துழைப்பையும் உருவாக்கி வருகின்றது.

 The ITEC/SCAAP Programme has the Following Components.

  • Training (civilian and defence) in India of nominees from ITEC partner
    countries
  • Projects and project related activities such as feasibility studies and
    consultancy services
  • Deputation of Indian experts abroad
  • Study Tours
  • Gifts/Donations of equipment at the request of ITEC partner countries
    and
  • Aid for Disaster Relief

 Training...

பயிற்சியானது ITEC இன் கீழ் உள்ள ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். அதாவது வளர்ந்து
வரும் நாடுகளைச் சேர்ந்த தொழில் வல்லிநர்களுக்கும் மக்களுக்கும் இந்தியாவில் சிறப்பான பல
மையங்களில் சிவில் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டுக்குமான பயிற்சி வகுப்புக்கள்
வழங்கப்பட்டு வருகின்றது.

அவை தொழில்முறை திறன்களை மட்டுமல்ல , பெருகி வரும் உலகமயமாக்கப்பட்ட உலத்திற்கும்
அவர்களை தயார்ப்படுத்துகின்றது என கூறலாம். 


ICCR - Indian Council For Cultural Relations

 

     இந்திய கலாச்சார உறவுகளுக்கான Council (ICCR) 1950 ஆம் ஆண்டில் சுயாதீன இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான Maulana Abul Kalam Azad அவர்களால் நிறுவப்பட்டது. 

இந்தியாவின் வெளி கலாச்சார உறவுகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுத்தல் மற்றும் செயல்படுத்துவதில் தீவிரமாக பங்கேற்பதே இதன் நோக்கங்கள் என கூறலாம். 


இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகள் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் பலப்படுத்துவதற்கும்  பிற நாடுகள் மற்றும் மக்களுடன் கலாச்சார பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கும், நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதற்கும் இது உதவுகின்றது. 


ICCR Official FacebookPage

ICCR Official TwitterPage

ICCR Official YoutubePage

 

இந்தியத் தூதர் Noolaham Foundation இற்கு விஜயம்....

     இந்திய தூதரகத்திலிருந்து நூலக நிறுவனத்தைப் பார்வையிடுவதற்காக இந்தியத் துணைத்தூதுவர் ச. பாலச்சந்திரன் (S. Balachandran) அவர்கள் 25 / 06 / 2020 அன்று வருகை தந்திருந்தார்.

     அவருக்கு நூலக நிறுவன செயற்பாடுகள், அடைவுகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டார். மேலும், இந்தியத்தூதரகம் யாழ்ப்பாணத்திற்கு வழங்கும் வசதிகள் பற்றியும் அதனைப்பயன்படுத்தும் படியும் கேட்டுக்கொண்டார்.

    நூலக நிறுவனம் சார்பில் நூலக நிறுவன ஆளுகை சபையை சேர்ந்த இ. மயூரநாதன், நூலக நிறுவன நலன்விரும்பி ஜெஹான் அருளையா மற்றும் நூலக நிறுவனத்தின் தலைமைச் செயற்பாட்டு அலுவலர் குலசிங்கம் சோமராஜ் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கு கொண்டனர்.

 





 




Rajasekaran Sangeetha.
working from Noolaham Foundation.
(technology site staff)
SriLankan
contact mail-r.sangeethamail@gmail.com




Comments

Popular posts from this blog

01.10.2018 To 22.10.2018

Post -30

Post - 27