Drupal பற்றிய ஒரு அடிப்படை விளக்கம்.

வணக்கம் நண்பர்களே,
    இன்று Drupal என்றால் என்ன என பார்ப்போம். நானும் சில நாட்களின் முன்பு தான் இதனை பற்றி Natkeeran அண்ணா மூலமாக அறிந்தேன். அதனை உங்களுக்கும் தெரியப்படுத்த விரும்பும் நோக்குடன் இந்த சாளரம் எழுதுகின்றேன்.


முதலில் Drupal என்றால் என்ன என பார்த்து விட்டு வருவோம்.
                Drupal என்பது ஒரு கட்டற்ற திறந்த உள்ளடக்க மேலாண்மை மென்பொருள். இது PHP இல் எழுதப்பட்டுள்ளது. சிறியதில் இருந்து பெரிய சிக்கலான வலைத்தளங்கள் வரை Drupal கொண்டு ஆக்கப்பட்டு பராமரிக்கப்படலாம்.

Drupal ற்கான Users -
  • Developers
  • Marketers
  • Agencies
Drupal இனை CMS எனவும் அழைப்பார்கள்.
 அதாவது Content Management System .
Its used easy to online business .
அதாவது  website ஒன்றினை உங்களுக்கு விரும்பிய படி add, edit, publish or remove பண்ணிக்கொள்ளலாம்.
இங்கு PHP, Ajax, Javascript போன்ற Programming பயன்படுத்தப்படுகின்றது.

Drupal இனை ஒரு Scripting Language என்பார்கள்.
இதனை நீங்கள் Run பண்ணுவதற்கு உங்களுக்கு Database and web sever  தேவை.

Drupal  பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது.
  •  Jquery
  •  HTML5
  •  YAML
  •  Symfony2
  •  Twing
  •  Guzzle
  •  Backbone.js

Drupal ன் Several Optional Modules -
  •   Thems 
  •   JavaScripts
  •   CSS
  •   Image assets

இதன் சிறப்பு அம்சம்-
   Open Sourse அதாவது யார் வேண்டுமென்றாலும் Download செய்து Code இனை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்

 இதன் பயன்பாடுகள் -
      Building websites
      developing our own CMS
       Building the site without using a CMS

  Flexible ஆனது.
                அதாவது இதனை webdevelopment platform ஆகவும் CMSஆகவும்
         பயன்படுத்துகின்றார்கள்,  Projects செய்ய பயன்படுகிறது ,சிக்கலான பெரிய           websites களுக்கு உதவுகின்றது.
Social and Searchable ஆனது.(சுலபமானது)
Safe ஆனது.

இது தான் Drupal இனை அறிந்து கொள்ள விரும்பும் ஒருவரிற்கான அடிப்படை.


Comments

Popular posts from this blog

Post - 27

01.10.2018 To 22.10.2018

பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. - கட்டுரை