Uki coding - Library Foundation அனுபவம்
வணக்கம் ,
எனது பெயர் சங்கீதா இராஜசேகரன் . நான் பருத்தித்துறையில் வசிக்கின்றேன். எனது குடும்ப அங்கத்தவர்கள் எண்ணிக்கை ஐந்து . அக்கா Jaffna university ல் படிக்கின்றார். தம்பி 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். நான் தற்பொழுது Jaffna வில் Noolaham Foundation ல் programming சம்பந்தமான வேலை செய்து வருகின்றேன்.
நாங்கள் நடுத்தர குடும்ப வர்க்கத்தினர். எனது குடும்பமும் போர் நடந்த கால கட்டத்தில் பாதிப்படைந்த குடும்பங்களில் ஒன்று.
அன்றைய போர் நிலையில் எங்கள் சொந்த வீட்டைகூட இழக்க வேண்டி வந்தது. தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். தற்போது அப்பா ஊரில் ஒரு பெட்டிக்கடை ஒன்று நடத்தி வருகின்றார். ஒரு நாளைக்கு 1000 ரூபா வீட்டுக்கு கொடுப்பார். அதில் தான் எங்கள் உணவில் இருந்து உடைகள் வரை அம்மா பார்த்துக்கொள்வார்.
இந்த கஷ்டமான நிலையிலும் எனது அப்பா மற்றும் அம்மா என்னையும் எனது சகோதரங்களையும் படிப்பித்து இருக்கின்றார்கள். இவ்வளவு கஷ்டத்தின் மத்தியிலும் நாங்கள் படித்து கொண்டு இருக்கின்றோம்.
இந்த நிலையில் A/L Exam எடுத்து இருந்த போது IT Teacher ஒருவரின் மூலம் Uki என்னும் ஒரு Fullstrack Web development பற்றி கேள்விப்பட்டு அவரின் பரிந்துரைக்கு இணங்க Interview க்கு சென்று Select ஆகினேன். பின் 6 மாத காலம் பருத்தித்துறையில் இருந்து யாழ்பாண்த்திற்கு பேரூந்தில் வந்து சென்று படித்து வந்தேன்.
யாழ்ப்பாணத்தில், சிறிலங்காவில் முன்னேற்ற நிலைப் பரீட்சைகளை பூர்த்தி செய்த பல்கலைகழக கல்வி அல்லது வேறு எந்தவொரு தொழில்துறை கல்வியும் இல்லாத மாணவர்களை இலக்காகக் கொண்ட முழுமையான புலமைப்பரிசில் அடிப்படையான திட்டமே Uki (Coding School).
இது Yarl IT Hub மற்றும் SERVE அறக்கட்டளையின்
கூட்டு முயற்சி ஆகும்.
உயர்தர பரீட்சை எழுதிமுடித்து இருக்கையில் ஆசிரியர் ஒருவரின் பரிந்துரைக்கிணங்க Uki ல் காலடியெடுத்து வைத்தேன்
சந்தர்ப்பம் கிடைத்ததை நினைத்து பெருமையுடன் பயின்றேன். Full stack development கற்கைநெறி கற்றது மட்டுமல்லாது, மேடைப்பயம், தயக்கம், வெட்கம், படபடப்பு போன்றவற்றினை களையவும் களமாக இருந்து என்பது உண்மையே.
ஆறுமாதங்கள் ஆர்வமாய் படித்து அழகாய் அரங்கேற்றினோம் எமது இறுதி படைப்புக்களை. அதில் எனது குழு சமர்ப்பித்த படைப்பு பரிசிலையும் தட்டிச்சென்றது. ( ஒரு குழுவில் இருவர் மட்டுமே பங்கு பற்றலாம்.)
இந்த வாய்ப்பானது பல்கலைகழக மாணவர்களுக்கானது என்பதை விட வேறு எந்த ஒரு தொழில்துறையிலும் இல்லாத மாணவர்களை உயர்த்தும் முகமாகவே செய்யப்பட்டு வருகின்றது.
6 மாத முடிவின் பின் பயின்ற மாணவர்களுக்கு யாழ்பாணம் , கொழும்பு ஆகிய இடங்களில் Internship வேலை வாய்ப்பை அவர்களே பெற்றும் தருகின்றனர்.
அந்த வகையில் எனது Batch2 ல் பயின்ற அனைவரும் தற்பொழுது வேலை செய்து வருகின்றனர்.
இந்த 6 மாத கால முடிவின் பின்னரே ஐயா Harichandran அவர்களை எனது நண்பன் மூலமாக தெரிய வந்தது. அவர் மூலமாகவே எனக்கு இந்த நூலக நிறுவனத்தில் பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைக்க பெற்றது.
நூலக நிறுவனமானது இலங்கை தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத்தொகுதிகள் ,சொத்துக்கள் மற்றும் சிறப்புக்கள் , விழுமியங்களை ஆவணப்படுத்தி பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச்செய்தல் மற்றும் அறிவுருவாக்கத்திலும் கற்றலிலும் ஈடுபட திறமைமிக்க சமுதாயங்களை வலுவூட்டல் என்பதனை தனது பணி இலக்காக கொண்டு செயற்படும் இலாப நோக்கற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் ஆகும்.
இங்கு ,
நூலக நிறுவனம் பிடித்துப்போய் மனப்பூர்வமாய் முடிவெடுத்து ஆவணி மாதம் முதலாம் திகதி ஆரம்பித்தேன்.
என்னுடன் சேர்த்து 11 பெண்களும் 5 ஆண்களும் மொத்தமாக 16 பேர் பணி புரிகின்றனர்.
ஹரிச்சந்திரன் ஐயா அவர்கள் என்னை Blog Create செய்து நூலக நிறுவனத்தில் நடக்கும் விடயங்களை பதிவு செய்து வருமாறு கூறி இருந்தார்.
அவரின் சொல்லுக்கிணங்க இன்று வரை பதிவு செய்து வருகின்றேன்.
https://sangeethajob.blogspot.com/
சில நாட்களின் பின் ஐயா அவர்களின் குடும்ப உறுப்பினர் மூலமாக எனது Blog ல் மேலும் புகைப்படங்களை சேர்த்துக்கொள்ளவும் மற்றும் எனது Programing வேலைக்கு உதவும் முகமாகவும் IPAD தந்து உதவி இருந்தார்.
என்னை வழிநடத்திக் கொண்டும் எனக்கான வேலைகளை தருவதும் நற்கீரன் அண்ணாவின் பொறுப்பாகும். தன்கடமைகளை எல்லாம் தள்ளிவைத்து விட்டு மணிக்கணக்கில் தன் நேரத்தை செலவழித்து என்னையும் உயர்த்திவிட நினைத்து என்னை வழிநடத்தி வருகின்றார். தினமும் புது புது விடயங்களை கற்று வருகின்றேன்.
அதாவது-
என பல விதமானவற்றை படித்து கொண்டு வருகின்றேன்.
மிகவும் ஒரு அழகான அனுபவங்களுடன் எனது பணியை இன்று வரை நூலக நிறுவனத்தில் செய்து வருகின்றேன்.
இப் புகைப்படமானது நூலக நிறுவனத்தின் முன் முக தோற்றமாகும்.
அநேகமானவர்களுக்கு இப்படி ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம் இயங்குவது தெரியாது.
இதன் சேவையானது முகவும் பயனுள்ளது. எனவே இதனை எல்லோரும் அறிந்திருத்தல் அவசியமானதொன்று.
எங்கள் வேலைத்தள முகவரி -
No-185,
ஆடியபாதம் வீதி,
கொக்குவில்
இத்தகைய பணியில் என்னையும் சேர்த்துக்கொள்ள உதவியாக இருந்த ஐயா ஹரிச்சந்திரன் அவர்களுக்கு நன்றிகளை இந்த சந்தர்ப்பதில் கூறிக்கொள்கின்றேன்.
ஐயா Harichandran அவர்களின் சேவை -
மேலும் ஐயா அவர்கள் உன்னதமான ஒரு வேலைத்திட்டத்தில் பங்களிப்பு
Visions Global Empowerment ("Visions") என்பது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு 501 (c) (3) இலாப நோக்கற்ற நிறுவனமாகும்.இது மோதல்கள், வறுமை மற்றும் இயாலாமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு கல்வி முயற்சிகளுக்கு உதவுவதன் மூலம் சமத்துவமின்மை முறைகளை மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
எல்லா மக்களும் தரமான கல்வியை அணுகவும் , சக்திவாய்ந்ததாக உணரவும்,இன்றைய சமுதாயத்தில் தலைவர்களாக பங்கேற்றும்
திறன் கொண்டவராகவும் திகழ இந்த
Visions Global Empowerment அமைப்பானது மாணவர்களுக்கு உதவியாக உள்ளது.
இந்த அமைப்பின் மூலம் பல தரப்பட்ட பிள்ளைகளுக்கு உதவி செய்து வருகின்றார். நீங்கள் யாராவதும் இந்த அமைப்பிற்கு நிதி உதவி வழங்க நினைத்தால் https://www.visionsglobalempowerment.org/ என்ற Link ற்குள் சென்று உங்கள் உதவிகளை வழங்கலாம்.
எனது பெயர் சங்கீதா இராஜசேகரன் . நான் பருத்தித்துறையில் வசிக்கின்றேன். எனது குடும்ப அங்கத்தவர்கள் எண்ணிக்கை ஐந்து . அக்கா Jaffna university ல் படிக்கின்றார். தம்பி 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். நான் தற்பொழுது Jaffna வில் Noolaham Foundation ல் programming சம்பந்தமான வேலை செய்து வருகின்றேன்.
நாங்கள் நடுத்தர குடும்ப வர்க்கத்தினர். எனது குடும்பமும் போர் நடந்த கால கட்டத்தில் பாதிப்படைந்த குடும்பங்களில் ஒன்று.
அன்றைய போர் நிலையில் எங்கள் சொந்த வீட்டைகூட இழக்க வேண்டி வந்தது. தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். தற்போது அப்பா ஊரில் ஒரு பெட்டிக்கடை ஒன்று நடத்தி வருகின்றார். ஒரு நாளைக்கு 1000 ரூபா வீட்டுக்கு கொடுப்பார். அதில் தான் எங்கள் உணவில் இருந்து உடைகள் வரை அம்மா பார்த்துக்கொள்வார்.
இந்த கஷ்டமான நிலையிலும் எனது அப்பா மற்றும் அம்மா என்னையும் எனது சகோதரங்களையும் படிப்பித்து இருக்கின்றார்கள். இவ்வளவு கஷ்டத்தின் மத்தியிலும் நாங்கள் படித்து கொண்டு இருக்கின்றோம்.
இந்த நிலையில் A/L Exam எடுத்து இருந்த போது IT Teacher ஒருவரின் மூலம் Uki என்னும் ஒரு Fullstrack Web development பற்றி கேள்விப்பட்டு அவரின் பரிந்துரைக்கு இணங்க Interview க்கு சென்று Select ஆகினேன். பின் 6 மாத காலம் பருத்தித்துறையில் இருந்து யாழ்பாண்த்திற்கு பேரூந்தில் வந்து சென்று படித்து வந்தேன்.
யாழ்ப்பாணத்தில், சிறிலங்காவில் முன்னேற்ற நிலைப் பரீட்சைகளை பூர்த்தி செய்த பல்கலைகழக கல்வி அல்லது வேறு எந்தவொரு தொழில்துறை கல்வியும் இல்லாத மாணவர்களை இலக்காகக் கொண்ட முழுமையான புலமைப்பரிசில் அடிப்படையான திட்டமே Uki (Coding School).
இது Yarl IT Hub மற்றும் SERVE அறக்கட்டளையின்
கூட்டு முயற்சி ஆகும்.
Me and my project partner( 2nd price) |
Uki Batch2 |
உயர்தர பரீட்சை எழுதிமுடித்து இருக்கையில் ஆசிரியர் ஒருவரின் பரிந்துரைக்கிணங்க Uki ல் காலடியெடுத்து வைத்தேன்
சந்தர்ப்பம் கிடைத்ததை நினைத்து பெருமையுடன் பயின்றேன். Full stack development கற்கைநெறி கற்றது மட்டுமல்லாது, மேடைப்பயம், தயக்கம், வெட்கம், படபடப்பு போன்றவற்றினை களையவும் களமாக இருந்து என்பது உண்மையே.
ஆறுமாதங்கள் ஆர்வமாய் படித்து அழகாய் அரங்கேற்றினோம் எமது இறுதி படைப்புக்களை. அதில் எனது குழு சமர்ப்பித்த படைப்பு பரிசிலையும் தட்டிச்சென்றது. ( ஒரு குழுவில் இருவர் மட்டுமே பங்கு பற்றலாம்.)
இந்த வாய்ப்பானது பல்கலைகழக மாணவர்களுக்கானது என்பதை விட வேறு எந்த ஒரு தொழில்துறையிலும் இல்லாத மாணவர்களை உயர்த்தும் முகமாகவே செய்யப்பட்டு வருகின்றது.
6 மாத முடிவின் பின் பயின்ற மாணவர்களுக்கு யாழ்பாணம் , கொழும்பு ஆகிய இடங்களில் Internship வேலை வாய்ப்பை அவர்களே பெற்றும் தருகின்றனர்.
அந்த வகையில் எனது Batch2 ல் பயின்ற அனைவரும் தற்பொழுது வேலை செய்து வருகின்றனர்.
இந்த 6 மாத கால முடிவின் பின்னரே ஐயா Harichandran அவர்களை எனது நண்பன் மூலமாக தெரிய வந்தது. அவர் மூலமாகவே எனக்கு இந்த நூலக நிறுவனத்தில் பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைக்க பெற்றது.
நூலக நிறுவனமானது இலங்கை தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத்தொகுதிகள் ,சொத்துக்கள் மற்றும் சிறப்புக்கள் , விழுமியங்களை ஆவணப்படுத்தி பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச்செய்தல் மற்றும் அறிவுருவாக்கத்திலும் கற்றலிலும் ஈடுபட திறமைமிக்க சமுதாயங்களை வலுவூட்டல் என்பதனை தனது பணி இலக்காக கொண்டு செயற்படும் இலாப நோக்கற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் ஆகும்.
இங்கு ,
- நூலக - எண்ணிம நூலகம் (noolaham.org)
- நூலக - பல்லூடக ஆவணகம் (aavanaham.org)
- சுவடியகம்
- வாழ்க்கை வரலாறுகள்
- நூலக ஆய்வகம்......
நூலக நிறுவனம் பிடித்துப்போய் மனப்பூர்வமாய் முடிவெடுத்து ஆவணி மாதம் முதலாம் திகதி ஆரம்பித்தேன்.
என்னுடன் சேர்த்து 11 பெண்களும் 5 ஆண்களும் மொத்தமாக 16 பேர் பணி புரிகின்றனர்.
Sangeetha Rajasekaran |
அவரின் சொல்லுக்கிணங்க இன்று வரை பதிவு செய்து வருகின்றேன்.
https://sangeethajob.blogspot.com/
சில நாட்களின் பின் ஐயா அவர்களின் குடும்ப உறுப்பினர் மூலமாக எனது Blog ல் மேலும் புகைப்படங்களை சேர்த்துக்கொள்ளவும் மற்றும் எனது Programing வேலைக்கு உதவும் முகமாகவும் IPAD தந்து உதவி இருந்தார்.
என்னை வழிநடத்திக் கொண்டும் எனக்கான வேலைகளை தருவதும் நற்கீரன் அண்ணாவின் பொறுப்பாகும். தன்கடமைகளை எல்லாம் தள்ளிவைத்து விட்டு மணிக்கணக்கில் தன் நேரத்தை செலவழித்து என்னையும் உயர்த்திவிட நினைத்து என்னை வழிநடத்தி வருகின்றார். தினமும் புது புது விடயங்களை கற்று வருகின்றேன்.
அதாவது-
- Sample WikiPage Create பண்ணுதல்
- Wiki Template Create பண்ணுதல்
- Python
- Mysql
- Auto முறையில் Noolaham Wiki ல் ஆவணங்களை Update பண்ணுதல்.
என பல விதமானவற்றை படித்து கொண்டு வருகின்றேன்.
மிகவும் ஒரு அழகான அனுபவங்களுடன் எனது பணியை இன்று வரை நூலக நிறுவனத்தில் செய்து வருகின்றேன்.
நூலக நிறுவனம் |
அநேகமானவர்களுக்கு இப்படி ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம் இயங்குவது தெரியாது.
இதன் சேவையானது முகவும் பயனுள்ளது. எனவே இதனை எல்லோரும் அறிந்திருத்தல் அவசியமானதொன்று.
With staffs and manager |
No-185,
ஆடியபாதம் வீதி,
கொக்குவில்
இத்தகைய பணியில் என்னையும் சேர்த்துக்கொள்ள உதவியாக இருந்த ஐயா ஹரிச்சந்திரன் அவர்களுக்கு நன்றிகளை இந்த சந்தர்ப்பதில் கூறிக்கொள்கின்றேன்.
ஐயா Harichandran அவர்களின் சேவை -
VISIONS Global Empowerment |
செய்து வருகின்றார்.
அதாவது வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்கி அவர்கள் கல்வி கற்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் மேல் நிலைக்கு வருவதற்கான சந்தர்ப்பங்களை கொடுத்து உதவி வருகின்றார்.
இந்த அமைப்பின் பெயர் தான் Visions Global Empowerment .

இங்கு முக்கியமாக 3 நிகழ்வுகள் நடைபெறுகின்றது.
- EDUCATION
- EMPOWERMENT
- ENTREPRENEURSHIP
இந்த நிகழ்வுத் திட்டமானது 4 இடங்களில் நடைமுறைப்படுத்த பட்டு வருகின்றது.
- SRILANKA
- INDIA
- ETHIOPIA
- NICARAGUA
இதில் ஐயா ஹரிச்சந்திரன் அவர்கள் இலங்கையில் இவ் அமைப்பை சிறப்பாக நடத்தி வருகின்றார்.
அதிலும் தாம் பிறந்த ஊர் ஆன யாழ்பாணத்தில் சிறப்பாக நடத்தி வருகின்றார்.
திறன் கொண்டவராகவும் திகழ இந்த
Visions Global Empowerment அமைப்பானது மாணவர்களுக்கு உதவியாக உள்ளது.
இந்த அமைப்பின் மூலம் பல தரப்பட்ட பிள்ளைகளுக்கு உதவி செய்து வருகின்றார். நீங்கள் யாராவதும் இந்த அமைப்பிற்கு நிதி உதவி வழங்க நினைத்தால் https://www.visionsglobalempowerment.org/ என்ற Link ற்குள் சென்று உங்கள் உதவிகளை வழங்கலாம்.
Comments
Post a Comment