27.08.2018 To 31.08.2018


திங்கள் கிழமை அன்று காலையில் எனது பணியை இறைவனின் துணை கொண்டு இனிதே ஆரம்பித்தேன்.

அன்று காலையில் Natkeeran Anna  தந்த portal வேலையை செய்து முடித்து விட்டதாக  Natkeeran Anna இற்கு mail ஒன்று அனுப்பி வைத்தேன்.
பின்பு அவர் வேறு சில படிக்குமாறும் சொல்லியிருந்தார். அதாவது Wiki, Python &  Wiki API , Linux  ,  install mysql , Islandora  , Learn drupal   இவ்வாறு சில படிக்குமாறு சொல்லியிருந்தார். நானும் அடுத்த வேலையாக இவற்றை படிக்க  ஆரம்பித்தேன்.

Python & Wiki Api பற்றி படிக்க தொடங்கினேன்.   Wiki Api  படிப்பதற்கு அண்ணா Link அனுப்பி இருந்தார். அதன் மூலம் படித்து தெரிந்து கொண்டேன்.

செவ்வாய்கிழமை -  விடுப்பு தெரிவித்து இருந்தேன்.

புதன்கிழமை காலையில்  வந்ததும் mysql படிக்க ஆரம்பித்தேன். google இல் tutorial  ஒன்று எடுத்து வாசித்து படித்து தெரிந்து கொண்டேன். உண்மையை கூற வேண்டுமென்றால் சில எனக்கு விளங்கவில்லை . அவற்றை அலைபேசி மூலம் எனது சில நண்பர்களிடம் கேட்டு தெரிந்து புரிந்து கொண்டேன்.

நீங்கள் நினைக்கலாம் வேலைக்கு சென்றும் விள்ங்கவில்லை என்று நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிராரே ... என்று சிலர்  நினைக்க கூடும்.
என்னை பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்று இல்லை.
விளங்காத சந்தர்ப்பத்தில் தெரியாததை மற்றவர்களிடம் கேட்டு அறிந்து கொள்வதை எண்ணி வெட்க்கப்படக்கூடாது.

வியாழக்கிழமை அன்று Drupal பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன்.
ஏன் என்றால் அதுவும் நான் இதுவரை அறியாத ஒன்று. அது சம்பந்தமாக வலையத்தலத்தில் Search  பண்ணினேன்.

வெள்ளிக்கிழமை அன்று எனது வேலைகளை தொடர ஆரம்பிக்கும் போது
Somaraj Sir, Wifi  முடிந்து விட்டதாக கூறினார். இன்று  half day சுற்றுப்புற சூழல் சுத்தம் செய்வதாக கூறினார்(Cleaning ). சற்று நேரம் நான் Scaning செய்து கொண்டு இருந்தேன். பின்பு Cleaning ஆரம்பித்ததும் தொடர்ந்து அதையும் செய்து விட்டு வீடு திரும்பினேன்.



















Comments

Popular posts from this blog

Post - 27

01.10.2018 To 22.10.2018

பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. - கட்டுரை