நீண்ட நாட்களுக்கு பின்பு மீண்டும் நூலக நிறுவனத்துடன்......

நீண்ட நாட்களுக்கு பின்பு மீண்டும் நூலக நிறுவனத்துடன்......


வணக்கம்,
 நீண்ட நாட்களுக்கு பின்பு 02.09.2019 அன்றநூலக நிறுவனத்துடன் இணைந்து கொண்டேன். வந்த பொழுது எமது சோமராஜ் சேர் அவர்கள் இன்முகத்துடன் வரவேற்றார்.
 வந்த பொழுது நிறைய தெரியாத முகங்களைக் கண்டேன்.
அவர்கள் வேறு யாருமில்லை. எமது நிறுவனத்தில் புதிதாய் சேர்ந்துள்ள புதிய நண்பர்கள்.

அவர்களில் எனது முன்னைய நண்பன் பரதனும் ஒருவன். அவன் என்னுடன் Uki ல் 6 மாத காலம் Web designing படித்தான். அவனும் நானும்  இணைந்து programming ல் வேலை செய்து வருகின்றோம்.
மற்றும்  சில சில இடங்கள் மாற்றமடைந்து இருந்தன.  புத்தக இடங்கள் மாற்றப்பட்டும், மின்வருடுதல் தொடர்பான வேலைகளும் , மின்வருடுபவர்களுக்கும் தனியான ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்றும்  புத்தகங்களை மீள் பார்வை செய்பவர்களுக்கு தனியான ஓர் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.



private scanning room



METHODS OF SCANNING IN ROOM -


SHEET FEED SCANNER

A3 SCANNER

CAMERA SCANNER

அத்தோடு எமது நிறுவனம் பணியாளர்களுக்கென மேலணிகள் (office dress court)  மற்றும் தேநீர் கோப்பையும் கொடுக்கப்பட்டுள்ளது.


DRESS COURT

TEA CUP


எமது நூலக நிறுவனம் வெற்றிகரமாக நூலக திட்டத்தில்  70,400 மின்னூல்களை முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனுகுவதற்கு- noolaham.org
















Comments

Popular posts from this blog

Post - 27

01.10.2018 To 22.10.2018

பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. - கட்டுரை