yarl geek challenge season7 semi finale and finaly
வணக்கம் நண்பர்களே,
Uki ல் நாங்கள் செய்து முடித்த Final Project ஆனது yarl geek challenge season7 (YGC7) ல் semi final ற்கு தெரிவானது.
இதன் semi final யாழ்பாணத்தில் பேரூந்து நிலையத்தின் அருகில் காணப்படுகின்ற HNB Auditorium ல் நடைபெற்றது.
இங்கு அனைத்து இடங்களில் இருந்தும் வருகை தந்து இருந்தனர். மொத்தமாக 17 Teams தெரிவு செய்யப்பட்டது. அதில் எமது Uki ல் இருந்து 4 Teams தெரிவானது எமது Uki ன் பெருமைக்குரிய ஒன்றாகும்.
HNB Auditorium ல் மொத்தமாக 3 நாட்கள் semi final நடைபெற்றது. அதற்கு chief guest ஆக Rajan Ananthan is the Managing Director of Google India
வருகை தந்து இருந்தார்.
He was a speech given by Rajan Anandan at Yarl IT Hub - https://youtu.be/UKtQDTPqBIo
வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் Business Model Mentoring நடைபெற்றது. அதாவது வருகை தந்த ஒவ்வொரு குழுக்களுக்கும் ஒரு mentor வீதம் கொடுக்கப்பட்டு அக் குழுவுடன் கலந்துரையாட விடப்ப்பட்டது.
பின் ஞாயிற்றுக்கிழமை அன்று Final Pitching காலை 9 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது.
வருகை தந்த 17 Teams ல் 10 Teams , Finale of Yarl Geek Challenge 7 ற்கு தெரிவு செய்யப்படும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று 9 மணி அளவில் Pitching ஆரம்பமானது. ஒவ்வொரு குழுவாக மேடை ஏறி Presentation ஐ முன் வைத்தார்கள். நாங்களும் சென்று எமது Pitching இனை முன்வைத்து வந்து இருந்தோம்.
பின்பு Result கலந்துரையாடப்பட்டது. நாங்கள் அனைவரும் பயத்தில் நடு நடுங்கிப்போய் இருந்தோம்.
கலந்துரையாடல் முடிந்ததும் அனைவரும் வருகை தந்தனர். நாங்கள் அனைவரும் யார் அந்த 10 குழுக்கள் என ஆர்வத்துடன் எமது கண்கள் மேடையை நோக்கி பார்த்த வண்ணம் இருந்தோம்.
சிறிது நேரம் கழித்து தெரிவு செய்யப்பட்ட 10 Teams Name களை ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தனர். அனைவரும் மிகக்கூர்மையாக தங்களது Team Name வருகின்றதோ என அவதானித்தபடி இருந்தோம்.
அந்த 10 Team Name ல் எங்களது பெயரும் அறிவித்தனர். மிகவும் சந்தோசத்துடன் நாங்களும் மேடையில் ஏறி நின்றோம்.
என்ன ஆச்சரியம் என்றால் எமது Uki ல் இருந்து வருகை தந்த 4 Team உம் Finale of YGC7 ல் தெரிவு ஆயிருந்தோம்.
மிக்க சந்தோசங்களுடன் Finale க்கான அடுத்த படியை எடுத்து வைக்க முடுவு செய்து கொண்டு வீடு திரும்பினோம்.
அடுத்த நாள் காலையில் Finale of YGC7 நடைபெறப்போகும் இடம் மற்றும் திகதியுடன் நாம் தெரிவு ஆகி உள்ளோம் என Mail வந்தது.
17 ஆம் திகதி கொழும்பில் Dialog building ல் 4 th floor ல் Finale Of YGC7 நடைபெற இருந்தது.
நாங்கள் அனைவரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சென்றோம்.
சனிக்கிழமை காலை 6 மணி அளவில் கொழும்பை அடைந்தோ,. பின் சிறிய Rest எடுத்த பின்பு தயார் ஆகி சரியான தளத்திற்கு சென்றோம்.
சரியாக 9 மணி அளவில் Finale Of Pitching ஆரம்பமானது. அனைவரும் தத்தமது Presentation ஐ சரிவர செய்தோம் . பின்பு முடிவுகளுக்கான அமைதியாக காத்திருந்தோம்.
சிறிது நேரம் கழித்து முடிவுகளை கூறுவதற்காக அனைவரும் வந்தனர்.
முதல் மூன்று இடங்களையும் கூறினார்கள்.
கவலைக்குரிய விடயம் என்னவென்றால் அவற்றுக்குள் நாங்கள் எடு படவில்லை.ஆனால் கவலையும் இல்லை. இந்த அளவு நிலைக்கு கடவுள் எங்களை கூட்டி வந்ததே சந்தோசம் என எண்ணி எடுபட்ட குழுவினருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து சந்தோசங்களுடன் வீடு திரும்பினோம்.
Now we launch our project in kilinochchi -
Some Example Photos -

Team Members in pitching time ( Team Name - Cookoo) |

finale of YGC7 - Colombo,Dialog Building |
சிறிது நேரம் கழித்து முடிவுகளை கூறுவதற்காக அனைவரும் வந்தனர்.
முதல் மூன்று இடங்களையும் கூறினார்கள்.
கவலைக்குரிய விடயம் என்னவென்றால் அவற்றுக்குள் நாங்கள் எடு படவில்லை.ஆனால் கவலையும் இல்லை. இந்த அளவு நிலைக்கு கடவுள் எங்களை கூட்டி வந்ததே சந்தோசம் என எண்ணி எடுபட்ட குழுவினருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து சந்தோசங்களுடன் வீடு திரும்பினோம்.
Now we launch our project in kilinochchi -
Some Example Photos -
pitching time |
Comments
Post a Comment