01.09.2019 To 30.09.2019


வணக்கம்,

இந்த மாதம் என்னால் மேற்கொள்ளப்பட்டவை பின்வருமாறு,

Auto முறையில் pdf களை text ஆக மாற்றுவதற்கான script மற்றும் auto முறையில்  நூலக வலைத்தளத்தில் புத்தகங்கள் போடுவதற்கான script செய்தமை. (LIST CREATE)
    
    1.Auto முறையில் வலைத்தளத்தில் 1970 ஆவணங்களுக்கு article       போட்டமை,1700 ஆவணங்களை மீள சரிபார்த்தமை.

NOTE-
ARTICLE போடுதல் என்றால் என்னவென்றால்,
     SCRIPT  எழுதி metadata sheet ல் புத்தகங்களுக்கான அனைத்து விபரங்களும்
பதியப்பட்ட பின்னர்  அவற்றை SCRIPT மூலமாக வலைத்தளத்தில் இலகுவில் போடும் முறையாகும்

இதனால் நேரம் விரயப்படுவது குறைக்கப்படுகின்றது. Manual
ஆக ஒருவர் போடுவதிலும் பார்க்க இது 100 மடங்கு போடப்படுகின்றது.


     2.  Auto முறையில் 1,837  pdf  களை OPTIMIZED செய்து கொடுத்தமை
     
NOTE-
OPTIMIZED  போடுதல் என்றால் என்னவென்றால்,
      வலைத்தளத்தில் போடப்பட வேண்டிய புத்தகங்களுக்கான pdf களின் properties size அளவில் அதிகமாக இருக்கும். எனவே அதன் அளவை குறைக்கும் முகமாக OPTIMIZED  Script  எழுதப்பட்டது

இதனால் நமது வலைத்தளத்தில் உள்ள புத்தகங்களுக்கனா pdf   களை இலகுவில் பதிவிறக்கம் செய்யலாம்.

 
   3. Auto முறையில் 900 புத்தகங்களுக்கான FRONT IMAGE போட்டமை,900 ஆவணங்களை மீள சரிபார்த்தமை.

NOTE-
 FRONT IMAGE போடுதல் என்றால் என்னவென்றால்,
      ஒவ்வொரு புத்தகத்தையும் இலகுவில் அடையாளம் காண்பதற்காக pdf  களில் இருந்து அதன் முன் பக்கத்தை SCRIPT இன் உதவியுடன் வலைத்தளத்தில்  பதிவேற்றுதல் ஆகும்.

இதனால் நமது வலைப்பக்கத்தில் ஒரு புத்தகத்தை தேடி வரும் பயனர் ஒருவர் அப் புத்தகத்தின் FRONT IMAGE ஐ வைத்து புத்தகத்தை எடுக்க முடிகின்றது.


     4. Auto முறையில் 300 list create செய்தமை.
     5. பிரதேச சபையிலிருந்து பயிற்சிக்காக வருகை தந்திருந்த அஜந்தா அவர்களுக்கு Script  ல் செய்தவற்றை பயிற்சித்தமை
     6.programming தவிர்ந்த வேறு வேலைகள்
                376 சிவதொண்டன் pdf  வலைத்தளத்திலிருந்து பிரித்தெடுத்தமை,
                 83 பகுப்புக்கள் ஆவணங்களிற்கு வலைத்தளத்தில் உருவாக்கியமை


அலுவலகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்,
               அலுவலக மேசைகள் புதிதாக கொண்டு வரப்பட்டன...










Comments

Popular posts from this blog

01.10.2018 To 22.10.2018

Post -30

Post - 27