Posts

Showing posts from September, 2021

Post - 31

Image
Leadership Program                       (vision global empowerment) 25.01.2021 அன்று நூலக ஊழியர்களுக்கான Leadership Training , Vision Global Empowerment நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நோக்கு நிலையையும் வழிநடத்தல்களையும் நிறுவனத்திற்கு பொறுப்பான மீரா அவர்களால் இறுதி வரை வழிநடத்தப்பட்டது. மேலும் அவற்றை சரியாக ஊழியர்களுக்கு அணுகுவதற்கு ஏற்ப வசதிகளை நூலக நிறுவனம் மேற்கொண்டு வந்தது.     Confidence Building, Team Work, Communication Skills, Problem Solving, Goal Setting, Time Management போன்ற  அமர்வுகள் Meera from California, Rishmi from Newyork and Shylet from Tamil Nadu மற்றும் Mayuran from SriLanka அவர்களால் நடைபெற்றது . இதில் நூலக நிறுவனத்திலிருந்தும்(Jaffna) நூலக நிறுவன கிளைகளில் (Batticalo,Kilinochi,Hatton) இருந்தும் 30 Staffs கலந்துகொண்டனர். மேலும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நகைச்சுவைகளுடன் கூடிய வழிகாட்டல்களும் விளையாட்டுச் செயற்பாடுகளுடனான நெற...