Posts

Showing posts from 2021

Post - 31

Image
Leadership Program                       (vision global empowerment) 25.01.2021 அன்று நூலக ஊழியர்களுக்கான Leadership Training , Vision Global Empowerment நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நோக்கு நிலையையும் வழிநடத்தல்களையும் நிறுவனத்திற்கு பொறுப்பான மீரா அவர்களால் இறுதி வரை வழிநடத்தப்பட்டது. மேலும் அவற்றை சரியாக ஊழியர்களுக்கு அணுகுவதற்கு ஏற்ப வசதிகளை நூலக நிறுவனம் மேற்கொண்டு வந்தது.     Confidence Building, Team Work, Communication Skills, Problem Solving, Goal Setting, Time Management போன்ற  அமர்வுகள் Meera from California, Rishmi from Newyork and Shylet from Tamil Nadu மற்றும் Mayuran from SriLanka அவர்களால் நடைபெற்றது . இதில் நூலக நிறுவனத்திலிருந்தும்(Jaffna) நூலக நிறுவன கிளைகளில் (Batticalo,Kilinochi,Hatton) இருந்தும் 30 Staffs கலந்துகொண்டனர். மேலும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நகைச்சுவைகளுடன் கூடிய வழிகாட்டல்களும் விளையாட்டுச் செயற்பாடுகளுடனான நெறிப்படுத்தலும் மேலும் ஊழியர்களை ஈர்க்கும் வண்ணமாறிற்று.  அதாவது ஒரு தனி மனிதன் தனி உலகில் தனித்துவமாக வாழ்வதற்கான ச

Post -30

Image
Visions virtual leadership training  course to Noolaham Foundation Staffs     இன்று 25.01.2021 நூலக நிறுவனத்தில் leadership training க்கான orientation(நோக்குநிலை) நடைபெற்றது. இவ் அமர்வு meera from california, Rishmi from newyork and Shylet from Tamil Nadu அவர்களால் நடைபெற்றது. இதில் நூலக நிறுவனத்திலிருந்தும்(Jaffna) நூலக நிறுவன கிளைகளில்(Batticalo,Kilinochi,Hatton) இருந்தும் 30 Staffs கலந்துகொண்டனர்.  இதன் முதல் கட்டமாக Meera,Rishmi and Shylet அவர்களின் அறிமுகம் இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து பங்குகொண்ட அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.  அதை தொடர்ந்து Meera அவர்களால் leadership training க்கான ஒரு அறிமுகம் Slides மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. பின்பு leadership க்கான assignment சில செய்யப்பட்டது .           இரண்டாம் நாளாக (26.01.2021) leadership training course ஆரம்பமானது. இன்று முதல் நாளாக leadership தொடர்பான விளக்கம் மற்றும் leadership and administration இடையிலான வேறுபாடு மற்றும் leadership இல் இருக்கும் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இருக்கும் பண்புகள் பற்றி விளக்கம