Posts

Showing posts from September, 2020

Post - 27

எழுத்துணரி(தமிழ் அல்லது ஆங்கிலம்) கோப்புக்களை உருவாக்குதல்   நோக்கம் (Purpose of the Document)  நூலக நிறுவனத்தில் மின்வருடப்பட்ட ஆவணங்களின் ஒவ்வொரு தனிப்பட்ட TIF ஆவணங்களையும் text file ஆக  மாற்றி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கும், மின்னூல் உருவாக்கத்திற்கு அடிப்படையாகத் தேவைப்படும் Text  (எழுத்துருக்களை) பெற்றுக்கொள்வதற்கு Tesseract4 திறந்த வெளி (Open Source)  மென்பொருட்களைப் பயன்படுத்தி  உருவாக்கப்பட்ட தானியக்க script இதுவாகும்.   Script - https://github.com/geethasingam/digitization-pipeline/tree/master/tesseractOCR   பிரச்சினைகள் (Problems) மின்வருடப்படும் ஆவணங்கள்மின்னூலாகவும், எழுத்துணரியாக்க கோப்பாக நூலக வலைத்தளத்தில் பதிவேற்றப்படுவதற்கும்  தேவை உள்ளது. இதுவரை காலமும் Google OCR பயன்படுத்தப்பட்டது. Google OCR தனிநபர் சேவையாகவும்,  திறந்த கட்டற்ற மென்பொருளாகவும் அல்லாத காரணத்தால் பிற சேவைகளை நாட வேண்டிய தேவை ஏற்பட்டது அல்லது  பணம் செலுத்த வேண்டிய தேவை ஏற்படும்.  நன்மைகள் (Benefits) Tesseract4 திறந்த மூல கட்டற்ற ...

Post - 26

Image
        Higher National Diploma(HND) HND  என்றால் என்ன? HND என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச  நாடுகளில் கிடைக்கும் உயர் கல்வித்தகுதி ஆகும்.  இது மாணவர்களை அவர்களின் வாழ்க்கையில் முன்னேற உதவக்கூடியது. மேலும் பல்கலைகழக வாழ்க்கைக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதிலும் மதிப்பு மிக்கதொன்று. Available Courses in HND.        1. HND engineering 2. HND photography 3. HND computing                     4. HND business management  அனைத்து வித சிறப்புக்களிலும் பாடங்கள் நடைபெறுகின்றது.  இது எல்லா வகையான மக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு தொழில்முறை தகுதியாகும் HND படிக்க தகுதியானவர்கள் . உயர்தர படிப்பு அல்லது அதற்கு சமமான நிலையை பூர்த்தி செய்தவர்கள் இப் படிப்புக்கு தகுதியானவர்களாக கொள்ளப்படுவார்.  HND படிப்பிற்கான காலவரையறை.     ஒரு உயர் தேசிய டிப்ளோமா வழக்கமாக இரண்டு ஆண்டுகள் (முழுநேர) மற்றும் நான்கு ஆண்டுகள் (பகுதி நேர)  இடையே எடுக்கும்.  இது பொதுவாக பகுதி...