Post - 25
Indian Technical and Economic Cooperation (ITEC) Programme என்பது இந்திய அரசாங்கத்தின் திறன் மேம்பாட்டு முயற்சியின் முதன்மைத் திட்டமாகும். இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத்திட்டம் ஆனது இந்திய அமைச்சரவையின் முடிவு மூலம் செப்ரம்பர் 15,1964 அன்று இந்திய அரசின் உதவித்திட்டமாக நிறுவப்பட்டது. இத் திட்டத்தை அமைப்பது தொடர்பான முடிவானது “பொதுவாக அனைவரிடத்திலும் உள்ள இலட்சியங்கள் மட்டுமல்லாமல் உறுதியான பொருளாதார அடித்தளத்தை கொண்டிருத்தல்” என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்திய அரசினால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட ITEC திட்டமானது பல ஆண்டுகளாக உருவாகி வளர்ந்து வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக தொழில்நுட்ப அறிவு மற்றும் நிபுணத்துவம், பயிற்சி வாய்ப்புக்கள்,மற்றும் ஆலோசனை சேவைகள் என்பன அடங்குகின்றன. இத் திட்டமானது வளர்ந்து வரும் நாடுகளுக்கிடையே மகத்தான நல்லெண்ணத்தையும் கணிசமான ஒத்துழைப்பையும் உருவாக்கி வருகின்றது. The ITEC/SCAAP Programme has the Following Components. Training (civilian and defe...