Posts

Showing posts from June, 2020

Post - 22

Image
1.  e-kalvi -   http://www.ekalvi.org/     கணிதம் அறிவியல் மற்றும் ஆங்கிலம் போன்ற OFFLINE மின் பாடங்களை இணையத்தினூடாக மாணவர்களுக்கு வழங்கும் சேவை இதுவாகும். இது மட்டுமன்றி  multimedia equipments அதாவது (Laptops, tablets,laser printers )களை வழங்கி உதவுகின்றனர். JUGA-Vic நிறுவனத்தின் தன்னார்வலர்களுடன் சேர்ந்து இந்த செயல்பாட்டை University of jaffna and  Lions Club செயல்படுத்துகின்றனர். இலங்கையில் பின் தங்கிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள்  மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட  மாணவர்கள் அதிகமானோர் இதனால் பயனடைகின்றனர். இது 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் உண்மையான பெயர் யாழ்ப்பாண பல்கலைகழக பட்டதாரிகள் சங்கம் ஆகும். இது 2018 ஆம் ஆண்டளவிலேயே e-kalvi என ACNC இன் கீழ் ஒரு தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. உருவாக்கப்பட்ட காரணம்-                போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் கடந்த ஆண்டுகளில் கல்வித்தரத்தில் பின்னடைவை சந்தித்து வந்தன. அதாவது இலங்கையின் 9 மாகாணங்களில் இவை 8 ஆவ...