Post - 21
இந்துகோவில்-மகாவிஷ்ணு(Antelope Valley) Antelope Valley என்ற இந்து ஆலயமானது 42102 30th Street West, Lancaster, California எனும் இடத்தில் அமைந்துள்ளது. Lancaster என்பது தெ ற் கு California இன் மே ற் கு Mojave பாலைவனத்தின் ஆண்டெலோப் பள்ளத்தாக்கில் உள்ள வடக்கு Los_Angeles_County இல் உள்ள ஒரு நகரமாகும். இப்போது Lancaster அமைந்துள்ள பகுதி ஆண்டெலோப் பள்ளத்தாக்கு என்று அழை க்க ப்படுகின்றது. Hindu Temple of the Antelope Valley இங்கு மூலஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவர் மகாவிஷ்ணு ஆவார் . மேலும் 1. அஜித் கணேசா 2.சிவன் பார்வதிதேவி 3. தேவி அகிலாண்டேஷ்வரி 4. அனுமன் 5. ராமர்பரிவாரங்கள் 6. கிருஷ்ணர் மற்றும் ராதா எ ன் று அழைக்கப்படும் 7 தெய்வங்களின் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ள பிரசித்தி பெற்ற இந்து ஆலயமாக திகழ்கின்றது . இங்கு Ridgecrest, S...