Posts

Showing posts from April, 2020

Post - 20

Image
              கொரோனா ⇆ இணையம்                                          (இணையமின்றி எதுவுமில்லை) தற்போது கொரோனா வைரஸ்  உலக நாடுகள்  அனைத்திலும் பரவி வருவது எல்லோரும் அறிந்திருப்பதொன்று. இந்த நிலைமையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருக்க அவர்களின் பிரதான தகவல் தொடர்பு " இணைய சேவை " ஒன்று தான். மக்கள் ஒருவரை ஒருவர் பார்க்காது இருக்க வேண்டும் என்பதால் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், தொழில்கள் தொடர்பான வேலைகள் அனைத்தையும் இணையத்தின் மூலமே தொடர்பு கொள்கின்றனர். மற்றும் அனைத்து பாடசாலைகள் , அரசாங்க வேலைகள், தனியார் நிறுகவங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.  நூலக நிறுவனம் உட்பட்ட சில தனியார் , அரச நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலைபார்க்கும் வாய்ப்பை அளித்துள்ளது. அதாவது, வீட்டில் இருந்தவாறே இணையத்தின் மூலம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று வீட்டில்முடங்கியிருக்கும் நேரம் அதிகமாக இருப்பதாலும், பு...