Posts

Showing posts from January, 2021

Post -30

Image
Visions virtual leadership training  course to Noolaham Foundation Staffs     இன்று 25.01.2021 நூலக நிறுவனத்தில் leadership training க்கான orientation(நோக்குநிலை) நடைபெற்றது. இவ் அமர்வு meera from california, Rishmi from newyork and Shylet from Tamil Nadu அவர்களால் நடைபெற்றது. இதில் நூலக நிறுவனத்திலிருந்தும்(Jaffna) நூலக நிறுவன கிளைகளில்(Batticalo,Kilinochi,Hatton) இருந்தும் 30 Staffs கலந்துகொண்டனர்.  இதன் முதல் கட்டமாக Meera,Rishmi and Shylet அவர்களின் அறிமுகம் இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து பங்குகொண்ட அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.  அதை தொடர்ந்து Meera அவர்களால் leadership training க்கான ஒரு அறிமுகம் Slides மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. பின்பு leadership க்கான assignment சில செய்யப்பட்டது .           இரண்டாம் நாளாக (26.01.2021) leadership training course ஆரம்பமானது. இன்று முதல் நாளாக leadership தொடர்பான விளக்கம் மற்றும் leadership and administration இடையிலான வேறுபாடு மற்றும் leadership இல் இருக்கும் ஒருவர் எதிர்கொள்ளு...